Thursday, 27 August 2015

ஆசிரியர் உரை...


Bharathanatyam is one of the most cherished and the most popular of classical dance. It  has become an art form enjoyed by not only Hindus but those of many religions.It is a dance of mind&soul.With the changing situation and thinking, people are trying to find newer ways to Improve their skills.  along with that here I'm going to write all advanced basis of Bharatanatyam as well as all the information about learning Natyam to aspiring the students.My aim is to sensitize people about the beauty of the art and along with to fulfill the scarcity of relevant books on Bharatanatyam. studies.i have included both the theory part& the practical which Will be most beneficial for the students from grade 6-13  who faces examinations on Bharatanatyam and for the examination of North Ceylon Oriental Music Society.It will be available in both English & Tamil languages.It is a humble attempt to provide information on the form which  I have learned.

ஆய கலைகள் அறுபத்து நான்கினுள் மிக சிறப்பானதும்,இன மத மொழி பேதமின்றி எல்லோரையும் கவரக்கூடியதுமான கலை பரதமாகும்.தற்போது பரதக்கலை தமிழ் பேசும் மக்கள் இருக்கும் இடம் எல்லாம் பரவலாக கற்பிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு பரதக்கலையை கற்கும் மாணவர்கள் ஆரோக்யமான முறையில் தமது கலையை வளர்த்துக்கொள்ள இப்பகுதி உதவும் என நம்புகிறேன்.
மாணவர்களுக்கு ஏனைய பாடங்களைப் போன்று நாட்டிய கல்விக்கான நூல்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாகவே இப்பகுதியை வெளியிடும் எண்ணம் எனக்கு தோன்றியது.இப்பகுதியானது அறிமுறை,செய்முறை என இரு பகுதிகளையும் கொண்டது.மேலும் வட இலங்கை சங்கீத சபை பரீட்ச்சைக்கு அமைவாகவும்,தரம் 6 - 13 வரை பாடசாலை பரத பாடத்திட்டதிற்கு அமைவாகவும் பதிவுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.அதுமட்டும் இன்றி இப்பகுதியில் வரும் பதிவுகள் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கற்கும் மாணவர்களுக்கு பயன்தரக்கூடியதாக அமையும்.
பரதக்கலையை கற்க விரும்பும் அனைத்து மாணவர்களின் நலன் கருதி இப்பகுதியை வெளியிடுகின்றேன்.
நன்றி.

ஜெகதீஸ்வரி மோகன்ராஜ் (லலிதகலாவேதி )

1 comment:

  1. மிக்க நன்றி
    என்னுடைய மகளுக்கு மூண்றறை வயது பரதநாட்டிய பள்ளியில் சேர்க்கலாமா?

    ReplyDelete