Thursday, 29 October 2015

பதாக விநியோகஹ - Pataka Hasta Viniyoga Sloka

பதாக விநியோகஹ

நாட்யாரம்பே  வாரிவாஹே வனே வஸ்துநிஷேதனே/
குசஸ்தலே நிஷாயாம்ச நத்யாம் அமரமண்டலே//
துரங்கே  கண்டனே  வாயௌ சயனே கமனோத்யமே/
ப்ரதாபேச  ப்ரஸாதேச  சந்த்ரிகாயாம்  கனாதபே//
கவாட பாடனே ஸப்தவிபக்த்யா்தே தரங்ககே/
வீதி ப்ரவேசபாவேபி ஸமத்வேச  அங்கராககே//
ஆத்மார்தே சபதே சாபி தூஷ்ணீம் பாவநிதா்ஷனே/
தாலபத்ரேச  கேடேச த்ரவ்யாதி ஸ்பா்ஷனேததா//
ஆசீா்வாத க்ரியாயாம்ச  ந்ர்பசிரேஷ்டஸ்ய பாவனே/
தத்ர தத்ரேதி வசனே ஸிந்தெளச ஸுக்ருதிக்ரமே//
ஸம்போதனே புரோகேபி கட்கரூபஸிய தாரனே/
மாஸே ஸம்வத்ஸரே வர்ஷதினே ஸம்மார்ஐனேததா//

ஏவமர்தேஷு யுஐ்யந்தே பதாக ஹஸ்த பாவனாஹ/


கருத்து

1.நாட்யாரம்பே - நடனத்தின்  ஆரம்பம்
2. வாரிவாஹே - முகில்கள்
3. வனே       - காடு
4. வஸ்துநிஷேதனே - பொருட்களை மறுத்தல்
5. குசஸ்தலே  - மார்பு
6. நிஷாயாம்ச - இரவு
7. நத்யாம்- நதி
8. அமரமண்டலே - தேவலோகம்
9. துரங்கே - குதிரை
10. கண்டனே- வெட்டுதல்
11. வாயௌ - காற்று
12. சயனே - நித்திரை
13. கமனோத்யமே - முன்னேறுதல்
14. ப்ரதாபேச - புகழ்தல்
15. ப்ரஸாதேச - அநுக்கிரகம்
16. சந்த்ரிகாயாம் - நிலவொளி
17. கனாதபே - தாங்கமுடியாத வெப்பம்
18. கவாடபாடனே - கதவை மூடித்திறத்தல்
19. ஸப்தவிபக்த்யா்தே - ஏழு வேற்றுமை உருபுகள்
20. தரங்ககே - அலை
21. வீதி ப்ரவேசபாவேபி - வீதியில் பிரவேசித்தல்
22. ஸமத்வேச - சமத்துவம்
23. அங்கராககே - அங்கங்கைளத் தொடுதல்
24. ஆத்மார்தே - தன்னைக் குறித்தல்
25. சபதே சாபி - சத்தியம் செய்தல்
26. தூஷ்ணீம் பாவநிதா்சனே - தீயதை  நிராகரித்தல்,அமைதி
27. தாலபத்ரேச - பனை ஓலை
28.கேடேச - கேடயம்
29. த்ரவ்யாதி ஸ்பர்ஷனேததா - பொருட்களைத் தொடுதல்
30. ஆசீர்வாத   க்ரியாயாம்ச - ஆசீா்வதித்தல்
31. ந்ர்பசிரேஷ்டஸ்ய   பாவனே - சக்கரவர்த்தி
32. தத்ர தத்ரேதி வசனே - இங்கு,அங்கு எனல்
33. ஸிந்தௌச - கடலலை
34. ஸுக்ருதிக்ரமே - நற்செயல்கள்
35. ஸம்போதனே - ஒருவைரக் காட்டல்
36. புரோகேபி - முன் செல்லல்
37. கட்கரூபஸ்ய தாரனே - வாளை ஏந்துதல்
38. மாஸே - மாதம்
39.ஸம்வத்ஸரே - வருடம்
40. வர்ஷதினே- மழை நாள்
41. ஸம்மார்ஜனேததா - தூட்டுதல்









 Pataka Hasta Viniyoga Sloka

“Natyarambhae vaarivahae vanai vastu nishedhanae
Kuchasthalae nishayam cha nadyam amaramandalae
Turangae khandanae vayo shayanae gamanodyamae
Pratapae cha prasadae cha chandrikayam Ghana tapae
Kavaadapaatanae saptavibhaktyarthae tharangae
Veedi praveshabhavepi samatvae cha angaragakae
Aatmarthae shapathae chapae thooshnim bhava nidharshanae
Thaalapatrae cha kheitae cha dravyadi sparshanae thatha
Aashirvadaekriyayam cha nrupa sreshtasya
Thatra Thatreti vachanae sindhyo cha sukruthikramae
 Sambhodhanae purogaepae khadgarupasya dharanae
Masae samvathsarae varsha dinae sammarjanae thatha
Yevamardhyeshu yujanthae pataka hasta bhavanaha ”



Meaning :  

1. Natyarambhae – Beginning of the dance
2. Vaarivahae – Rain clouds
3. Vanai – Forest
4. Vastu nishedhanae – to deny, object, avoid
5. Kuchasthalae – Bossom
6. Nisha – Night
7. Nadyam – River
8. Amaramandalae – Heaven
9. Thurangae –Horse
10. Khandanae – Cutting
11. Vayo – Wind
12. Shayanae – Sleeping
13. Gamanodhyamae – walking
14. Prataapae – Show power
15. Prasaadae – Bless
16. Chandrika – Moon light
17. Ghana tapae – Strong sunlight
18. Kavaadapaatana – Opening & closing door
19. Sapthavibhakthiyarthaae – Mentioning of the seven cases
20. Tharangae – Waves
21. Veedi pravesha – Entering a street
22. Samatvae – Equality
23. Anga ragakae – Massaging or applying sandal paste
24. Aathmarthae – Oneself
25. Shapathae – Take an oath
26. Thooshnim bhava nidharshanam – Slience, Secret act
27. Thaala patrae- Palm leaf, write letter
28. Kheitae – Shield
29. Dravyadis sparshanae – touching things
30. Ashirvadae – Blessing
31. Nrupa sreshtasya – Powerful king
32. Thathra Tatreti vachanae – To say ‘this’ or ‘that’
33. Sindhyo – Ocean
34. Sukrithikramae – To be good
35. Sambhodhanam – Address someone
36. Purogaipae – To move forward
37. Khadga – Sword
38. Roopasya – Form
39. Dharanae – To wear
40. Masae – Month
41. Samvathsarae – Year
42. Varsha dinae – Rainy day
43. Sammarjanae – To sweep