அஸம்யுத ஹஸ்தம் என்பது ஒரு கையை மட்டும் உபயோகித்து செய்யப்படும் ஹஸ்தமாகும்.நாட்டியசாஸ்திரமானது 28 ஹஸ்தங்கைள உள்ளடக்கியுள்ளது.மேலும் அதனுள் புதிதாக நான்கு முத்திைரகள் சேர்க்க்ப்பட்டுள்ளது.இச் சைகைகள் ஆங்கிக அபிநயத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.இவை பற்றி விரிவான விளகத்தை பின்வறுமாரு நோக்குவோம்
It is done using a single hand. The Natyashastra mentions 28 Mudras. There are four new Mudras added to this list. These Hand Gestures are a Part of Angika Abhinaya.
02.திரிபதாகோ -Tripataka
03.அர்த்தபதாகஹ -Ardha pataka
04.கர்தரீமுக -Kartarimukha
05.மயீராக்யோ -Mayura
06. அர்தசந்ரஸ்ச -Ardachandra
07.அரால-Arala
08.சுகதுண்டக -shukathunda
09.முஷ்டிஷ்ச -Mushti
10.சிகராக்யஸ்ச -shikhara
11.கபித்தஹ -Kapitta
12.கடகாமுக -Katakhamukha
13.ஸீசி -Suchi
14.சந்ரகலா -Chandrakala
15.பத்மகோசஹ -Padmakosha
16.ஸர்பசிரஸ்ததா-Sarpashirsha
17.ம்ருகசீர்ஷஹ -Mrigashirsha
18.ஸிம்ஹமுகஹ -Simhamukha
19.காங்குலஸ்ய -kangula
20.அலபத்மக -Alapadma
21.சதுரோ - chatura
22.ப்ரமரஸ்சைவ -Bhramara
23.ஹம்ஸாஸ்யோ -Hamsaya
24.ஹம்ஸபஷ்க -Hamsapaksha
25.சந்தம்சோ -Sandamsha
26.முகுலஸ்சைவ -Mukula
27.தாம்ரசுட -Tamrachuda
28.திரிசூலக -Trishula
No comments:
Post a Comment