Thursday, 29 October 2015

பதாக விநியோகஹ - Pataka Hasta Viniyoga Sloka

பதாக விநியோகஹ

நாட்யாரம்பே  வாரிவாஹே வனே வஸ்துநிஷேதனே/
குசஸ்தலே நிஷாயாம்ச நத்யாம் அமரமண்டலே//
துரங்கே  கண்டனே  வாயௌ சயனே கமனோத்யமே/
ப்ரதாபேச  ப்ரஸாதேச  சந்த்ரிகாயாம்  கனாதபே//
கவாட பாடனே ஸப்தவிபக்த்யா்தே தரங்ககே/
வீதி ப்ரவேசபாவேபி ஸமத்வேச  அங்கராககே//
ஆத்மார்தே சபதே சாபி தூஷ்ணீம் பாவநிதா்ஷனே/
தாலபத்ரேச  கேடேச த்ரவ்யாதி ஸ்பா்ஷனேததா//
ஆசீா்வாத க்ரியாயாம்ச  ந்ர்பசிரேஷ்டஸ்ய பாவனே/
தத்ர தத்ரேதி வசனே ஸிந்தெளச ஸுக்ருதிக்ரமே//
ஸம்போதனே புரோகேபி கட்கரூபஸிய தாரனே/
மாஸே ஸம்வத்ஸரே வர்ஷதினே ஸம்மார்ஐனேததா//

ஏவமர்தேஷு யுஐ்யந்தே பதாக ஹஸ்த பாவனாஹ/


கருத்து

1.நாட்யாரம்பே - நடனத்தின்  ஆரம்பம்
2. வாரிவாஹே - முகில்கள்
3. வனே       - காடு
4. வஸ்துநிஷேதனே - பொருட்களை மறுத்தல்
5. குசஸ்தலே  - மார்பு
6. நிஷாயாம்ச - இரவு
7. நத்யாம்- நதி
8. அமரமண்டலே - தேவலோகம்
9. துரங்கே - குதிரை
10. கண்டனே- வெட்டுதல்
11. வாயௌ - காற்று
12. சயனே - நித்திரை
13. கமனோத்யமே - முன்னேறுதல்
14. ப்ரதாபேச - புகழ்தல்
15. ப்ரஸாதேச - அநுக்கிரகம்
16. சந்த்ரிகாயாம் - நிலவொளி
17. கனாதபே - தாங்கமுடியாத வெப்பம்
18. கவாடபாடனே - கதவை மூடித்திறத்தல்
19. ஸப்தவிபக்த்யா்தே - ஏழு வேற்றுமை உருபுகள்
20. தரங்ககே - அலை
21. வீதி ப்ரவேசபாவேபி - வீதியில் பிரவேசித்தல்
22. ஸமத்வேச - சமத்துவம்
23. அங்கராககே - அங்கங்கைளத் தொடுதல்
24. ஆத்மார்தே - தன்னைக் குறித்தல்
25. சபதே சாபி - சத்தியம் செய்தல்
26. தூஷ்ணீம் பாவநிதா்சனே - தீயதை  நிராகரித்தல்,அமைதி
27. தாலபத்ரேச - பனை ஓலை
28.கேடேச - கேடயம்
29. த்ரவ்யாதி ஸ்பர்ஷனேததா - பொருட்களைத் தொடுதல்
30. ஆசீர்வாத   க்ரியாயாம்ச - ஆசீா்வதித்தல்
31. ந்ர்பசிரேஷ்டஸ்ய   பாவனே - சக்கரவர்த்தி
32. தத்ர தத்ரேதி வசனே - இங்கு,அங்கு எனல்
33. ஸிந்தௌச - கடலலை
34. ஸுக்ருதிக்ரமே - நற்செயல்கள்
35. ஸம்போதனே - ஒருவைரக் காட்டல்
36. புரோகேபி - முன் செல்லல்
37. கட்கரூபஸ்ய தாரனே - வாளை ஏந்துதல்
38. மாஸே - மாதம்
39.ஸம்வத்ஸரே - வருடம்
40. வர்ஷதினே- மழை நாள்
41. ஸம்மார்ஜனேததா - தூட்டுதல்









 Pataka Hasta Viniyoga Sloka

“Natyarambhae vaarivahae vanai vastu nishedhanae
Kuchasthalae nishayam cha nadyam amaramandalae
Turangae khandanae vayo shayanae gamanodyamae
Pratapae cha prasadae cha chandrikayam Ghana tapae
Kavaadapaatanae saptavibhaktyarthae tharangae
Veedi praveshabhavepi samatvae cha angaragakae
Aatmarthae shapathae chapae thooshnim bhava nidharshanae
Thaalapatrae cha kheitae cha dravyadi sparshanae thatha
Aashirvadaekriyayam cha nrupa sreshtasya
Thatra Thatreti vachanae sindhyo cha sukruthikramae
 Sambhodhanae purogaepae khadgarupasya dharanae
Masae samvathsarae varsha dinae sammarjanae thatha
Yevamardhyeshu yujanthae pataka hasta bhavanaha ”



Meaning :  

1. Natyarambhae – Beginning of the dance
2. Vaarivahae – Rain clouds
3. Vanai – Forest
4. Vastu nishedhanae – to deny, object, avoid
5. Kuchasthalae – Bossom
6. Nisha – Night
7. Nadyam – River
8. Amaramandalae – Heaven
9. Thurangae –Horse
10. Khandanae – Cutting
11. Vayo – Wind
12. Shayanae – Sleeping
13. Gamanodhyamae – walking
14. Prataapae – Show power
15. Prasaadae – Bless
16. Chandrika – Moon light
17. Ghana tapae – Strong sunlight
18. Kavaadapaatana – Opening & closing door
19. Sapthavibhakthiyarthaae – Mentioning of the seven cases
20. Tharangae – Waves
21. Veedi pravesha – Entering a street
22. Samatvae – Equality
23. Anga ragakae – Massaging or applying sandal paste
24. Aathmarthae – Oneself
25. Shapathae – Take an oath
26. Thooshnim bhava nidharshanam – Slience, Secret act
27. Thaala patrae- Palm leaf, write letter
28. Kheitae – Shield
29. Dravyadis sparshanae – touching things
30. Ashirvadae – Blessing
31. Nrupa sreshtasya – Powerful king
32. Thathra Tatreti vachanae – To say ‘this’ or ‘that’
33. Sindhyo – Ocean
34. Sukrithikramae – To be good
35. Sambhodhanam – Address someone
36. Purogaipae – To move forward
37. Khadga – Sword
38. Roopasya – Form
39. Dharanae – To wear
40. Masae – Month
41. Samvathsarae – Year
42. Varsha dinae – Rainy day
43. Sammarjanae – To sweep






















Wednesday, 16 September 2015

அஸம்யுத ஹஸ்தம் - Asamyukta Hastas

அஸம்யுத ஹஸ்தம் என்பது ஒரு கையை  மட்டும் உபயோகித்து செய்யப்படும் ஹஸ்தமாகும்.நாட்டியசாஸ்திரமானது 28 ஹஸ்தங்கைள  உள்ளடக்கியுள்ளது.மேலும் அதனுள் புதிதாக நான்கு முத்திைரகள் சேர்க்க்ப்பட்டுள்ளது.இச் சைகைகள் ஆங்கிக அபிநயத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.இவை பற்றி விரிவான விளகத்தை  பின்வறுமாரு நோக்குவோம்

Asamyukta Hastas (or Asamyuta hasta - single hand gestures).

It is done using a single hand. The Natyashastra mentions 28 Mudras. There are four new Mudras added to this list. These Hand Gestures are a Part of Angika Abhinaya. 

01.பதாகஸ் - Pataka                                                      
                                                       




















02.திரிபதாகோ -Tripataka                                              


   


















03.அர்த்தபதாகஹ -Ardha pataka
      




















04.கர்தரீமுக -Kartarimukha





















05.மயீராக்யோ -Mayura





















06. அர்தசந்ரஸ்ச -Ardachandra




















07.அரால-Arala




















08.சுகதுண்டக -shukathunda




















09.முஷ்டிஷ்ச -Mushti




















10.சிகராக்யஸ்ச -shikhara





















11.கபித்தஹ -Kapitta
                   




















12.கடகாமுக -Katakhamukha
























13.ஸீசி -Suchi




















14.சந்ரகலா -Chandrakala




















15.பத்மகோசஹ -Padmakosha




















16.ஸர்பசிரஸ்ததா-Sarpashirsha





















17.ம்ருகசீர்ஷஹ -Mrigashirsha





















18.ஸிம்ஹமுகஹ -Simhamukha





















19.காங்குலஸ்ய -kangula




















20.அலபத்மக -Alapadma




















21.சதுரோ - chatura




















22.ப்ரமரஸ்சைவ -Bhramara




















23.ஹம்ஸாஸ்யோ -Hamsaya





















24.ஹம்ஸபஷ்க -Hamsapaksha




















25.சந்தம்சோ -Sandamsha




















26.முகுலஸ்சைவ -Mukula




















27.தாம்ரசுட -Tamrachuda




















28.திரிசூலக  -Trishula




















Monday, 14 September 2015

முத்திரைகள் - mudras


கைகளில் உள்ள விரல்களின் பல்வேறு நிலைகளாலும்,அசைவுகளாலும் பொருள்பட அபிநயிப்பதே ஹஸ்தம்(முத்திரை) எனப்படும்.வாய் பேசாமல் கைகளாலேயே  எதையும் வெளிப்படுத்தும் ஒரு பூரணமான மௌன மொழியே இதில் அடங்கியுள்ளது.

ஹஸ்தங்கைள  இரண்டாக பாகுபாடு செய்யலாம்.ஒன்று  அபிநயக்கை,மற்றொன்று  நிருத்தக்கை.அபிநயக்கை மேலும் இரண்டாக பிரியும் ஒன்று அஸம்யுத ஹஸ்தம்( ஒற்றைக்கை முத்திரை) மற்றொன்று  ஸம்யுத ஹஸ்தம்( இரட்டைக்கை  முத்திரை)


Bharatanatyam hasta mudra (hand gestures)

one of the most striking aspects of an Indian classical dance is the use of hand gestures, also known as hasta mudra.in order to convey the meaning of what a dancer is performing, hand gestures are a significant facial expressions.however, there are also Nritta mudras, that are employed for the sake of beauty and decorative purpose while performing Nritta.so vast is the hand gestures that it cover almost all the aspects of human life and the entire universe.there are hand gestures for every single thing in this universe.some are performing with a single hand while some may require the use of both hands.hence mudras bring unique poetic element while performing abhinaya (expression) and thus the language of the mudras enables the dancer to express practically anything and everything.

mudras are basically of two types -
Asamyukta Hastas (or Asamyuta hasta - single hand gestures)
Samyukta Hastas (or Samyuta hastas - double hand gestures)
0

Tuesday, 1 September 2015

புராண வரலாறு - Origin of Natya Shastra

        அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றாக கருதப்படும் பரதக்கலை, பாரத நாட்டின் தெய்வீகக் கலையாக போற்றப்படுகின்றது. காரணம் ஆரம்ப கால மக்கள் அதிக துயரத்தில் ஆழ்ந்து கிடந்தனர். இந்நிலை மாறி எங்கும் இன்பம் உண்டாகும் வண்ணம், அனைவரும் புரிந்து கொள்ளுமாறு நான்கு வேதங்களில் இருந்து ஒரு பொழுதுபோக்கை உருவாக்குமாறு இந்திரன் பிரம்மாவை வேண்டினார். இதற்கமைய இருக்கு வேதத்தில் இருந்து நாட்டியத்தையும், யசூர் வேதத்திலிருந்து அபிநயத்தையும், சாம வேதத்திலிருந்து இசையையும், அதர்வ வேதத்திலிருந்து ரஸத்தினையும் தொகுத்து ஐந்தாம் வேதமாக நாட்டியக்கலையினை படைத்தார்.  

            பிரம்மா தான் படைத்த நாட்டியக்கலையை முதலில் பாரத முனிவருக்கு கற்பித்தார். இதனைப் பரதர் கந்தர்வர்கள், அப்சரஸ் பெண்களுக்கு கற்றுக் கொடுத்தார். பின்னர் கைலயங்கிரியில் சிவன் முன்னிலையில் இப்பெண்கள் நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்பவற்றை ஆடிக்காட்டினர். இதனைக் கண்டு மகிழ்ந்த சிவன் தான் இயற்றிய நர்த்தனத்தை நினைவு கூர்ந்து தண்டு முனிவரை அழைத்து அதனை பரதருக்கு கற்று கொடுக்கும்படி கூறினார். தண்டு முனிவரால் எடுத்துச் சொல்லப்பட்டமையால் இது 'தாண்டவம்' என பெயர் பெற்றது.  

            பார்வதி தேவி லாஸ்யம் என்னும் நடனத்தினை பாணனின் மகளும், அனுருத்திரனின் மனைவியுமாகிய உசைக்கு கற்றுக்கொடுத்தார். உசை இதனை துவாரகையிலுள்ள இடைச்சேரிப் பெண்களுக்குக் கற்பித்தார். பின் இவர்கள் மூலம் இக்கலை உலகெங்கும் பரவியது.




 The origins of Indian Dance: The Natya Shastra

The Natya Shastra is the principal work of dramatic theory in the Sanskrit drama of classical India. It was written by the sage Bharata Muni. It is a set of precepts on the writing and performance of dance, music and theatre. While the Natyasastra primarily deals with stagecraft, it has come to influence music, dance, and literature as well. Thus, an argument can be made that the Natyasastra is the foundation of the fine arts in India.

The Natya Shastra was created at the beginning of Treta Yug by Brahma on the request of Indra and other devas. as an object of diversion (Kridaniyaka). As the lower castes (Shudras) were not entitled to listen to the four Vedas (Sama, Yajur, Rig and Atharva), Brahma created the Natya Shastra as the fifth Veda which was open to all, irrespective of caste and creed.

Prior to the creation of the Natya Veda, Brahma entered a yogic trance in which he recalled the four Vedas. He drew the recitative (Paathya) from the Rig, songs (Geeta) from the Sama, histrionic representation (Abhinaya) from the Yajur and sentiments (Rasa) from the Atharva.
 These aspects are the four main constituents of the Natya Veda.

When the Natya Veda was ready, the Gods expressed their inability to practise it, and Brahma passed it to Bharata Muni and his one hundred sons who were asked to practise it.After the ordainment from lord Brahma, Bharatha approached to demigods Gandharvas and apsaras.Later they performed Nritta,Nritya and natya in front of Lord shiva in Kaila yan Kiri. However, lord shiva enjoyed the performance and  asked Thandu munivar to teach the narthana that was created by lord shiva in order to remember his creation.This named as"Thandavam" as it  propagated bt munivar called thandu.

 There is also another story of mythology,which says that goddess Parvathi taught a dance called lashyam to usha the daughter of Banasura  a demon and the wife of Anurudhran,Usha later taught the same lashya to gobikas of the Dwaraka, later it was introduced to the mankind.







Friday, 28 August 2015

சுலோகம் - slokas

குரு ஸ்லோகம்
"குருர் ப்ரம்மா
 குருர் விஷ்ணு
 குருர் தேவோ மஹேஷ்வரஹ
குருர்  சாஷாத் பரப்ரம்மா
 தஷ்மை  ஸ்ரீ குருவே நமஹ"
குருவே பிரம்மன் குருவே விஷ்ணு 
குருவே மகேஸ்வரன் குருவே பரம்பொருள் 
குருவே நமஸ்காரம் 
***
த்யான ஸ்லோகம் 
"ஆங்கிகம் புவனம் யஸ்ய
 வாசிகம் ஸர்வ வாங்மயம்
ஆஹார்யம் சந்ர தாராதி தம் நுமஸ்
 ஷாத்விகம் சிவம்" 
உலகத்தை உடம்பாகவும்
 பேசும் பாஷைகள் யாவும் ஒரே வார்த்தையாகவும் 
ஆடை ஆபரணங்களை  சந்திர நட்சத்திரமாகவும்
 அணிந்துள்ள பரிசுத்தமான சிவனை நான் வணங்குகிறேன். 
***
"Gurur Brahma
Gurur Vishnu
Gurur Devo Maheswaraha
Gurur Sakshaad Parambrahma
Tasmay Shri Guruveh Namaha"

The sloka can roughly be translated to mean
Lord Brahma, Lord Vishnu, Lord Shiva, (My) Guru
I bow to you, the ultimate Lord/Guru
***

"Aangikam Bhuvanam Yasya
Vachikam Sarva Vangmayam
Aharyam Chandra-Taradi Tam Numash
Sattvikam Shivam"

You, whose limbs are the Universe,
You, the Originator of all speech,
You, whose adornments are the moon and stars,
You are The Truth.
***

Thursday, 27 August 2015

AHCI,Kandy programme






Cultural extravaganza organized by AHCI,Kandy to celebrate 69th Independence day on 15th august 2015.All local artists who were superb!
Packed hall.
The programme was conducted by
Mohanraj Jegadeeshwary
Ramanan Thuvaraha
Sathirthiga sriskanthan
Mahesha Prabashani weerakoon.

******